மஹாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் வாக்களித்தார்


ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் இன்று நடைப்பெற்ற மஹாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். பத்திரிக்கையாளகளிடம் பேசிய அவர் வாக்களிப்பது தேசிய கடமை என்றும், ஜனநாயகத்தில் எல்லா தேர்தல்களும் முக்யம் என்றும், அவரவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மக்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். ஆர் எஸ் எஸ் சர்காரயவாஹ் ஸ்ரீ சுரேஷ் (பையாஜி) ஜோஷி இன்று நடைப்பெற்ற மஹாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Post a Comment

0 Comments