ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷி வேண்டுகோள்ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் சுரேஷ் (பைய்யாஜி) ஜோஷியின் அறிக்கை:

மார்ச் 23, 2020.

ஸ்வயம்சேவகர்கள் மக்களை ஈடுபடுத்தி சமூகத்தில் தூய்மை, சுகாதாரம், ஆகியவற்றின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்ப்பார்புக்கு ஏற்றவாறு தேவையான உதவிகளை வழங்கவும், அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு சர்கார்யவாஹ் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்தார். 

Post a Comment

0 Comments