தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் அரங்கக் கூட்டம், அரக்கோணம்


தேசிய சிந்தனை கழகம் அரக்கோணம் மற்றும் கேசவம் அறக்கட்டளை இணைந்து அரக்கோணத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் அரங்கக் கூட்டம் 19.1.2020 - ஞாயிறு காலை 10.30 10 மணிக்கு இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில் காஞ்சி கோட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மானனீய. இராமா. ஏழுமலை அவர்கள் தலைமை ஏற்றார். காஞ்சி மாவட்ட ஆர்எஸ்எஸ் செயலாளர் பொ. முரளி அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் வரலாறு குறித்தும், இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு பக்தவச்சலன் அவர்கள் இந்தச் சட்டத்தின் தேவை, அவசியம், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் நல்ல விஷயங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.

Post a Comment

0 Comments