Header Ads

test

Kanchi Swamiji of Sankara Math blessed the trainees at RSS Camp, Kanchipuram



Pujyashree Jagadguru Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal visited the camp today (5.6.18) and blessed the trainees at the ongoing Rashtriya Swayamsevak Sangh (RSS) Sangh Shiksha Varg for college students in Kanchipuram.  

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில அளவிலான முதலாம் ஆண்டு சங்க சிக்ஷண வர்க மற்றும் பிரதமிக் சிக்ஷண வர்க (கல்லூரி மாணவர்கள்) காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இந்த வர்கவிற்கு 05.06.2018 வருகை தந்த பூஜ்ய ஸ்ரீ ஜகத் குரு ஷங்கர விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் முகாமில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.



1 comment:

  1. அருமை. மகாபெரியவர் மயிலையில் கலந்து கொண்டார். ஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்றும் ஆசிர்வதித்து வந்தார். குருமார்களின் வழியில் குரு.

    ReplyDelete